ஆய்வரங்க நிகழ்ச்சி நிரல் அடங்கிய கோப்பை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ் இணைய மாநாடு அடங்கிய கோப்பை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்
கோவையில் இன்று (21.06.2010) மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு இரண்டு கிராம் மற்றும் நான்கு கிராம் எடையுள்ள சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்டார்., முதல் நாணயத்தை தலைமை செயலர் திரு.கே.எஸ்.ஸ்ரீபதி இ.ஆ.ப பெற்றுக் கொண்டார் உடன் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment